சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னாள்

annal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
அத்தன்மையுடையவள்
a woman of that nature
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னாள் (annal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman of that nature'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு