சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னியும்

anniyum

1
அன்னி என்ற குறுநில மன்னனும்
and the small–region king Anni
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய இரு பெருவேந்தர் பொரு களத்து ஒழித்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னியும் (anniyum), 'and the small–region king Anni'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை