நற்றிணை 180
27 words cited from this poem, ordered by line.
குடம்பை
kutampai · வரி 1
nest
பாகல்
pakal · வரி 1
bittermelon
முயிறு
muyiru · வரி 1
red ants, Formica smaragdina
மூசு
mucu · வரி 1
surrounded
உரைத்தலின்
uraittalin · வரி 2
since sucked
செந்நெல்
cennel · வரி 2
red paddy
நாரை
narai · வரி 2
stork
தாஅம்
taam · வரி 3
spreads
வெள்ளரிசியின்
vellariciyin · வரி 3
like white rice
நசைஇ
nacaii · வரி 4
desiring
பெற
pera · வரி 4
the attaining
வாரலன்
varalan · வரி 4
he does not come
ஒல்லாள்
ollal · வரி 5
a woman who is not agreeable
நம்பி
nampi · வரி 5
trusting, believing
நலத்தை
nalattai · வரி 5
oh beautiful woman
மாயோள்
mayol · வரி 5
a dark colored woman
விடல்
vital · வரி 5
allowing, letting
அன்னியும்
anniyum · வரி 6
and the small–region king Anni
விழுமிய
vizhumiya · வரி 6
great
ஒழித்த
ozhitta · வரி 7
shedded
பொருகளத்து
porukalattu · வரி 7
in the battlefield
நெஞ்சின்
nencin · வரி 8
with a heart
புன்னை
punnai · வரி 8
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
விழுமம்
vizhumam · வரி 8
sorrow
இருவரது
iruvaratu · வரி 9
of two people
என்னொடு
ennotu · வரி 9
with me
கழியும்
kazhiyum · வரி 9
and the backwaters