சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்னோனை

annonai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
அவ்வாறு உள்ளவனை
the man with those traits
இரண்டாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்னோனை (annonai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the man with those traits'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்னோனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு