சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 384

54 words cited from this poem, ordered by line.

அணைஇ
anaii · வரி 1
together
மென்பாலான்
menpalan · வரி 1
in the delicate agricultural land
உறங்கு
uranku · வரி 2
sleeping
நாரை
narai · வரி 2
stork
வஞ்சி
vanci · வரி 2
Vanji, a city belonging to the Cheras
அருந்தும்
aruntum · வரி 3
it eats, they eat
கரும்பின்
karumpin · வரி 3
like sugarcane, of sugarcane, with sugarcane
வன்பாலான்
vanpalan · வரி 4
in the harsh forest land
வரகின்
varakin · வரி 4
of millet
அலைக்கும்
alaikkum · வரி 5
hitting
பூழின்
puzhin · வரி 5
quail’s
அயல
ayala · வரி 6
nearby
குறுமுயல்
kurumuyal · வரி 6
Hare constellation
முயல்
muyal · வரி 6
hare
வெருவ
veruva · வரி 6
fearing and leaving
இருப்பை
iruppai · வரி 7
Iruppai town
உறைக்குந்து
uraikkuntu · வரி 7
they drop
கருங்கோட்டு
karunkottu · வரி 7
with dark horns, with black horns
உழவர்
uzhavar · வரி 8
farmers
மண்டை
mantai · வரி 8
drinking bowl
இருங்கெடிற்று
irunketirru · வரி 9
of big keliru fish, Marones cavasius
கெடிற்று
ketirru · வரி 9
of keliru fish, Marones cavasius
பூங்கள்
punkal · வரி 9
toddy with flowers
மிசையொடு
micaiyotu · வரி 9
with food
வைகுந்து
vaikuntu · வரி 9
is in abundance
கரும்பனூர்
karumpanur · வரி 10
the lord of Karumpanur, a town in Thondai Nadu, Karumpanu is now known as Karumpur
கிணையேம்
kinaiyem · வரி 10
we are kinai drummers
என்னாம்
ennam · வரி 11
of what use
நெல்
nel · வரி 11
rice paddy
கனற்ற
kanarra · வரி 12
to get hot
நறவு
naravu · வரி 12
liquor
பலவும்
palavum · வரி 13
many
மன்னா
manna · வரி 13
not stable, impermanent
தண்டவும்
tantavum · வரி 14
lacking
தண்டான்
tantan · வரி 14
he does not lack
சோற்று
corru · வரி 15
of rice
பெருத்த
perutta · வரி 15
large, big
நாண
nana · வரி 16
to be shy, to be embarrassed
வழங்கி
vazhanki · வரி 17
riding
புரந்தோன்
puranton · வரி 18
a man who protects
அன்னோனை
annonai · வரி 19
the man with those traits
உடையேம்
utaiyem · வரி 19
we had
வறட்கு
varatku · வரி 19
to cause drought
நிற்க
nirka · வரி 20
to stand
வெள்ளி
velli · வரி 20
Venus
கலம்
kalam · வரி 21
leaf on which food is served
நன்கலம்
nankalam · வரி 21
fine jewels
நுடக்கவும்
nutakkavum · வரி 21
and throwing away
ஊஉன்
uun · வரி 22
flesh
தின்ற
tinra · வரி 22
ate
தோண்டவும்
tontavum · வரி 22
and digging
நண்பல்
nanpal · வரி 22
the gap between two teeth
வைகல்
vaikal · வரி 23
day
அறியேன்
ariyen · வரி 24
I do not know