சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்பினை

anpinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அன்புடையை, அன்பு உடையவன் நீ
you have love, you are loving
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் மாட்டு நீ இன்ன அன்பினை என்பதோ இனிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்பினை (anpinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have love, you are loving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்பினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை