சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 49

43 words cited from this poem, ordered by line.

கொடுவரி
kotuvari · வரி 1
tiger with curved stripes
வருத்தமொடு
varuttamotu · வரி 1
with sorrow
வென்ற
venra · வரி 1
won
செய்தது
ceytatu · வரி 3
what was done
நனவில்
nanavil · வரி 3
in reality
மனத்தது
manattatu · வரி 3
was in the mind
கதுமென
katumena · வரி 4
rapidly
கனவில்
kanavil · வரி 4
in a dream, in dreams
வெரீஇ
verii · வரி 4
fearing
புதுவது
putuvatu · வரி 5
new
வேங்கையை
venkaiyai · வரி 5
a kino tree, Pterocarpus marsupium
உணர்ந்து
unarntu · வரி 6
understanding
முருக்கி
murukki · வரி 6
breaking
தணித்து
tanittu · வரி 7
reducing
தணிந்து
tanintu · வரி 7
reduced
பேணா
pena · வரி 7
uncontrolled
காணும்
kanum · வரி 8
to be seen
நோக்கல்
nokkal · வரி 8
looking
பொழுதின்
pozhutin · வரி 8
at the time
இறைஞ்சும்
iraincum · வரி 9
bending the head
இன்ன
inna · வரி 10
of this nature
மலருண்கண்
malarunkan · வரி 10
oh woman with flower–like eyes lined with kohl
மாட்டு
mattu · வரி 10
with, towards, to the place
காதலை
katalai · வரி 11
you are in love
என்னாய்
ennay · வரி 12
you do not consider so
ஓரும்
orum · வரி 12
a poetic expletive
இன்னது
innatu · வரி 13
it has become this
வருவது
varuvatu · வரி 13
coming
அளித்தனை
alittanai · வரி 14
you showered graces
இன்புற
inpura · வரி 14
to be happy
அன்பினை
anpinai · வரி 15
you have love, you are loving
அடுக்கம்
atukkam · வரி 16
adjoining mountain
போழ்ந்து
pozhntu · வரி 16
splitting
மஞ்சு
mancu · வரி 16
cloud
மார்பினை
marpinai · வரி 16
you are with a chest
அருளினை
arulinai · வரி 19
you gave your graces
ஒருவன்
oruvan · வரி 20
a god of no equal
இயங்கு
iyanku · வரி 21
going
களிறு
kaliru · வரி 21
bull elephant, male elephant
இரவின்
iravin · வரி 23
at night
வாரல்
varal · வரி 23
do not come
வரிக்கும்
varikkum · வரி 24
they decorate, they make the place beautiful
பெறுவை
peruvai · வரி 25
you will receive