சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன்புற

anpura · வினையெச்சம்

1
அன்புதோன்ற, அன்புடன்
with love
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொக்கின் பைங்கால் பேடை ...... அம் கண் பெண்ணை அன்புற நரலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன்புற (anpura), வினையெச்சம், 'with love'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன்புற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு