அப்பு
appu · அம்பு என்பதன் வலித்தல் விகாரம்
1
அம்பு
arrow
அம்பு என்பதன் வலித்தல் விகாரம்ஒருசொல் hapax — appears once in the corpus
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அப்பு (appu), அம்பு என்பதன் வலித்தல் விகாரம், 'arrow'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அப்பு. Retrieved 26 Jul 2026.