சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைகல்லேன்

amaikallen · தன்மை ஒருமை வினைமுற்று

1
பிரிந்திருக்க மாட்டேன்
I will not stay away
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் சாராது அமைகல்லேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைகல்லேன் (amaikallen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not stay away'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைகல்லேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை