சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைந்தன்றால்

amaintanral · அமைந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல்

1
அமைந்தன்று, அமைந்தது, பொருந்தியது
is fitting, is suitable
அமைந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைந்தன்றால் (amaintanral), அமைந்தன்று + ஆல், ஆல் – அசைச்சொல், 'is fitting, is suitable'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைந்தன்றால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு