சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமைந்தோர்

amaintor

1
நினையாது இருப்பவர்
the man who does not think
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளாது அமைந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமைந்தோர் (amaintor), 'the man who does not think'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமைந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை