சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 118

63 words cited from this poem, ordered by line.

ஒழுக்கத்தால்
ozhukkattal · வரி 1
due to the behavior
மன்னவன்
mannavan · வரி 1
king
விளங்கிய
vilankiya · வரி 1
with brightness
ஆற்றின்
arrin · வரி 2
in the right manner
காத்து
kattu · வரி 2
protecting
நடுக்கு
natukku · வரி 2
trembling
எழுந்தாற்போல்
ezhuntarpol · வரி 3
like how he went up
துய்ப்ப
tuyppa · வரி 3
to enjoy
துறக்கம்
turakkam · வரி 3
upper world
ஆற்றி
arri · வரி 4
drying off with a fan
ஞாயிறு
nayiru · வரி 4
sun
உலகத்து
ulakattu · வரி 5
on earth, in the world
அளிப்பான்
alippan · வரி 6
a man who offers
ஏனையான்
enaiyan · வரி 6
another man
சீப்ப
cippa · வரி 6
removing
மதி
mati · வரி 6
moon
ஆண்டாற்கும்
antarkum · வரி 7
and the ruler, and the king
ஆளிய
aliya · வரி 7
to rule
வருவாற்கும்
varuvarkum · வரி 7
and the man who comes
இறுத்தந்த
iruttanta · வரி 8
stayed
காலம்
kalam · வரி 8
time
துறந்தாரை
turantarai · வரி 9
the man who left
நினைத்தலின்
ninaittalin · வரி 9
due to thinking
எள்ளுவாய்
elluvay · வரி 10
you are disrespecting
குவிந்த
kuvinta · வரி 10
top part pointed
தளை
talai · வரி 11
tightness, control
வண்டு
vantu · வரி 11
honey bee
விட்ட
vitta · வரி 11
uttered
கடிகல்லாய்
katikallay · வரி 12
you do not remove
காரிகை
karikai · வரி 12
a woman
புணர்ந்தவர்
punarntavar · வரி 12
those who united
குழல்
kuzhal · வரி 13
flute
கோவலர்
kovalar · வரி 13
cattle herders
தை
tai · வரி 13
word indicating sound
பையென்ற
paiyenra · வரி 13
saddened
நெஞ்சத்தேம்
nencattem · வரி 14
we are with hearts
பக்கம்
pakkam · வரி 14
side
பாராட்டுவாய்
parattuvay · வரி 14n
you praise
கிளவியார்
kilaviyar · வரி 15
those who speak
செவ்வழி
cevvazhi · வரி 15
Sevvali tune
நரம்பு
narampu · வரி 15
lute strings
பாராட்டும்
parattum · வரி 15
nurturing
யாழ்
yazh · வரி 15
lute
தீர்ந்த
tirnta · வரி 16
ended
புணர்ச்சி
punarcci · வரி 16
union
புள்
pul · வரி 17
bird, birds
மிக்க
mikka · வரி 17
abundant, lot
புன்மை
punmai · வரி 18
distress
புணர்ச்சியார்
punarcciyar · வரி 19
those who unite
முல்லை
mullai · வரி 19
jasmine flower
திறந்தன்ன
tirantanna · வரி 20
like it was opened
முகைமுகம்
mukaimukam · வரி 20
tips of buds
முறுவலும்
muruvalum · வரி 20
the laughter
நோனாது
nonatu · வரி 22
unable to bear
மாலையும்
malaiyum · வரி 22
even in the evenings
எஞ்சி
enci · வரி 23
leaving
எஞ்சும்
encum · வரி 23
it will leave
நெஞ்சமும்
nencamum · வரி 23
the heart
அமைந்தோர்
amaintor · வரி 24
the man who does not think
உள்ளாது
ullatu · வரி 24
not thinking
உள்ளும்
ullum · வரி 24
among
உள் உள்
ul ul · வரி 25
deep inside
உவந்து
uvantu · வரி 25
to become happy, being happy