சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமையார்

amaiyar · படர்க்கை வினைமுற்று

1
அவர் தங்க மாட்டார்
he will not stay
படர்க்கை வினைமுற்று
2
மன நிறைவு அடையாராய் இருந்தார்
he was not satisfied
3
மன நிறைவு அடையாராய் இருந்தார்கள்
they are not satisfied

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமையார் (amaiyar), படர்க்கை வினைமுற்று, 'he will not stay'. கலித்தொகை 3; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமையார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை