சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 37

51 words cited from this poem, ordered by line.

அமையார்
amaiyar · வரி 1
he will not stay
அவண்
avan · வரி 1
there
கறங்கு
karanku · வரி 1
sounding
உழவர்
uzhavar · வரி 2
farmers
ஓதை
otai · வரி 2
sound
பெறாஅது
peraatu · வரி 3
not getting
பொங்கழி
ponkazhi · வரி 3
unsifted paddy
முகந்த
mukanta · வரி 3
taken, took, taking
மங்குல்
mankul · வரி 4
dark
மறைப்ப
maraippa · வரி 4
covered
மாதிரம்
matiram · வரி 4
directions
வானின்
vanin · வரி 4
like rain
ஆட்டி
atti · வரி 5
a woman
என்போய்
enpoy · வரி 5
you who is saying this
பெயர்த்து
peyarttu · வரி 5
controlling
வை
vai · வரி 5
hay
அனந்தர்
anantar · வரி 6
drowsiness
செருக்கு
cerukku · வரி 6
arrogance due to intoxication
வீட
vita · வரி 6
to remove
சினைஇய
cinaiiya · வரி 7
branched
மாஅத்து
maattu · வரி 7
of mango trees, of a mango tree
வளியொடு
valiyotu · வரி 7
with breeze
காய
kaya · வரி 8
with unripe fruits
கிளி
kili · வரி 8
parrot
துணர்
tunar · வரி 8
cluster, bunch
வடித்து
vatittu · வரி 8
filtered
அமைத்த
amaitta · வரி 9
made, prepared
மலிர்
malir · வரி 9
abundance
மலிர்நிறை
malirnirai · வரி 9
with lots of juice
நிறுத்த
nirutta · வரி 10
placed
பசுங்குடை
pacunkutai · வரி 10
fresh palm frond basket
வெரிந்
verin · வரி 10
back
கய
kaya · வரி 11
in the pond
காண்வர
kanvara · வரி 11
beautifully
பகட்டின்
pakattin · வரி 11
like male buffaloes
பருகி
paruki · வரி 11
drank, drinking
கொள்
kol · வரி 12
horsegram
கொள்ளொடு
kollotu · வரி 12
with millet, horse gram, dolichos uniflorus
பயறு
payaru · வரி 12
green lentil, Vigna radiate
வெள்ளி
velli · வரி 12
Venus
அவிழ்
avizh · வரி 13
cooked rice
மிதவை
mitavai · வரி 13
gruel
வரைந்தன்ன
varaintanna · வரி 13
like cutting into pieces
தடுத்த
tatutta · வரி 14
blocked, prevented
சுற்றி
curri · வரி 15
around, surrounding
பருதி
paruti · வரி 15
sun
எருதொடு
erutotu · வரி 16
with bulls
மருத
maruta · வரி 16
of a Marutham tree, of Marutham trees, Terminalia arjuna
வதியும்
vatiyum · வரி 16
it resides, they reside
உடையோர்க்கு
utaiyorkku · வரி 18
to those who have
நுகரும்
nukarum · வரி 18
enjoying