சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்தெரியலான்

amteriyalan

1
சிவன், அழகிய மாலையை அணிந்தவன்
Sivan, the god wearing a garland
ஒருசொல் hapax — appears once in the corpus

அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்தெரியலான் (amteriyalan), 'Sivan, the god wearing a garland'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்தெரியலான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை