சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 150

52 words cited from this poem, ordered by line.

அம்தெரியலான்
amteriyalan · வரி 1
Sivan, the god wearing a garland
கொன்றை
konrai · வரி 1
kondrai, Indian laburnum, golden shower tree, Cassia Fistula
தெரியலான்
teriyalan · வரி 1
god who is wearing a flower garland, Sivan
இயங்கு
iyanku · வரி 2
going
எய
eya · வரி 2
shot
கடுத்து
katuttu · வரி 3
with anger
காம்பு
kampu · வரி 3
bamboo
தெறுதலின்
terutalin · வரி 3
since they heat, since they scorch
தலைக்கொண்டென
talaikkontena · வரி 5
since it took over
மறுகலின்
marukalin · வரி 5
since they go
அழலும்
azhalum · வரி 6
burns
நிவந்து
nivantu · வரி 6
rising
வெஞ்சுரம்
vencuram · வரி 6
harsh wasteland
எண்ணிய
enniya · வரி 7
thought
எய்துதல்
eytutal · வரி 7
approaching
வேட்கையால்
vetkaiyal · வரி 7
because of desire
ஆக்கத்தில்
akkattil · வரி 8
for wealth
ஆயிழாய்
ayizhay · வரி 8
Oh woman wearing chosen jewels
பிரிந்தவர்
pirintavar · வரி 8
those who are separated
கரந்தான்
karantan · வரி 9
he who hid it
சடை
catai · வரி 9
Thiruvathirai
இனையையாய்
inaiyaiyay · வரி 10
you being of this nature
நீத்தலும்
nittalum · வரி 10
and leaving
நீத்தல்
nittal · வரி 10
leaving
நீப்பவோ
nippavo · வரி 10
will he leave
கரி
kari · வரி 11
elephant
கவலைத்தாய்
kavalaittay · வரி 11
with forked paths
காய்ந்த
kaynta · வரி 11
intense
அகன்றவர்
akanravar · வரி 12
the man who left
பொருட்கு
porutku · வரி 12
for material wealth
வெரு
veru · வரி 12
fear
ஊர்தியான்
urtiyan · வரி 13
the god who rides a bull, Sivan
ஏற்று
erru · வரி 13
with bulls
ஏற்று ஊர்தியான்
erru urtiyan · வரி 13
Sivan
நக்கன்ன
nakkanna · வரி 13
like the brightness
இழந்து
izhantu · வரி 14
losing, lost
உள்ளலும்
ullalum · வரி 14
thinking
உள்ளுபவோ
ullupavo · வரி 14
will he think
இவர்ந்து
ivarntu · வரி 15
lifting
உராய்
uray · வரி 15
spreading
கொதித்து
kotittu · வரி 15
getting hot
கோடையால்
kotaiyal · வரி 15
since it is summer
ஒதுக்கு
otukku · வரி 16
to go
கண்ணியான்
kanniyan · வரி 17
a man wearing a flower garland on his head
திங்கள்
tinkal · வரி 17
moon
உலறும்
ularum · வரி 18
drying
கவினையாய்
kavinaiyay · வரி 18
you being beautiful
அணிபெற
anipera · வரி 20
attaining beauty
தெளிந்தனம்
telintanam · வரி 22
we understand
பொய்யார்
poyyar · வரி 22
a man who does not lie
மடமொழியோய்
matamozhiyoy · வரி 23
oh woman of delicate words
மொழியோய்
mozhiyoy · வரி 23
oh woman of words