சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்பணம்

ampanam

1
நீர்க் குழாய்
water faucet
ஒருசொல் hapax — appears once in the corpus

கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய கலிழ்ந்து வீழ் அருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்பணம் (ampanam), 'water faucet'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்பணம். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை