சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்புலி

ampuli

1
நிலா
moon
ஒருசொல் hapax — appears once in the corpus

திங்கள் குழவி வருக என யான் நின்னை அம்புலி காட்டல் இனிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்புலி (ampuli), 'moon'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்புலி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை