சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 80

58 words cited from this poem, ordered by line.

நயந்தலை
nayantalai · வரி 1
sweetness
நயம்
nayam · வரி 1
righteousness, justice, fairness
மாறா
mara · வரி 1
without stopping
மாறுக
maruka · வரி 1
let it change
மாறுவார்
maruvar · வரி 1
the man who has changed
கதிர்விடு
katirvitu · வரி 2
sparkling
கயந்தலை
kayantalai · வரி 2
delicate head
பவழம்
pavazham · வரி 2
coral
மின்னும்
minnum · வரி 2
it shines
மு
mu · வரி 2
three
முக்காழ்
mukkazh · வரி 2
three strands
நல்கி
nalki · வரி 3
gave, giving
அங்கு
anku · வரி 4
there
அரும்பு
arumpu · வரி 4
bud
தைஇ
taii · வரி 4
the month of Thai
பருதி
paruti · வரி 5
sun
புனைந்த
punainta · வரி 5
made
கயிற்றின்
kayirrin · வரி 6
with a rope
கவழம்
kavazham · வரி 6
elephant food
வேழம்
vezham · வரி 6
elephant, elephants
பய
paya · வரி 7
beneficial
புட்டிலின்
puttilin · வரி 8
with anklets
பாக
paka · வரி 9
oh charioteer
காண்டல்
kantal · வரி 11
seeing
உளம்
ulam · வரி 12
mind
உழப்பார்
uzhappar · வரி 12
those who attain
மாட்டு
mattu · வரி 12
with, towards, to the place
காணுங்கால்
kanunkal · வரி 13
when seeing
காணும்
kanum · வரி 13
to be seen
நெகிழ்பு
nekizhpu · வரி 13
slipping
அத்தத்தா
attatta · வரி 14
word uttered by a toddler for ‘father’
காமரு
kamaru · வரி 14
beautiful
நோக்கினை
nokkinai · வரி 14
you are with the looks
கேட்டல்
kettal · வரி 15
hearing
சுமப்ப
cumappa · வரி 15
to carry
தே
te · வரி 15
sweetness
தேமொழி
temozhi · வரி 15
a woman of sweet words
உண
una · வரி 16
to eat
சாஅய்மார்
caaymar · வரி 16
those who suffer
எவ்வ
evva · வரி 17
with sorrow
திங்கள்
tinkal · வரி 18
moon
அம்புலி
ampuli · வரி 19
moon
காட்டல்
kattal · வரி 19
showing
நல்காது
nalkatu · வரி 20
not giving
புறம்மாறப்பட்டவர்
purammarappattavar · வரி 20
those who have been abandoned
கனங்குழை
kanankuzhai · வரி 22
oh woman wearing heavy earrings
காதின்
katin · வரி 22
on the ears
காதில்
katil · வரி 22
on the ears
பெயர்தொறும்
peyartorum · வரி 22
whenever you come
கொள்வதை
kolvatai · வரி 23
placing
வறுங்கூந்தல்
varunkuntal · வரி 23
hair without flowers
ஏதிலார்
etilar · வரி 24
strangers
தைஇய
taiiya · வரி 25
performed
வண்டின்
vantin · வரி 25
of bees
ஆட
ata · வரி 26
playing
காண்கும்
kankum · வரி 26
we will see
பரிபு
paripu · வரி 26
tearing
ஈர்த்து
irttu · வரி 28
pulled