சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தனம்

ayarntanam

1
விரும்பினமாயின்
if we desire
ஒருசொல் hapax — appears once in the corpus

செலவு நாம் அயர்ந்தனம் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தனம் (ayarntanam), 'if we desire'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு