சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தனரால்

ayarntanaral · அயர்ந்தனர் + ஆல் , ஆல் அசைச்சொல்

1
விரும்பினார்
he desires
அயர்ந்தனர் + ஆல் , ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தனரால் (ayarntanaral), அயர்ந்தனர் + ஆல் , ஆல் அசைச்சொல், 'he desires'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தனரால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு