சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்தனென்

ayarntanen

1
விரும்பினேன்
I desired
ஒருசொல் hapax — appears once in the corpus

அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்தனென் (ayarntanen), 'I desired'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு