சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயலதை

ayalatai · ஐ சாரியை

1
அயல், அயலார், அருகில் உள்ளோர்
those nearby
ஐ சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

அயலதை அலர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயலதை (ayalatai), ஐ சாரியை, 'those nearby'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயலதை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை