சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 28

53 words cited from this poem, ordered by line.

சுனைய
cunaiya · வரி 1
in the spring
கொடுப்ப
kotuppa · வரி 2
to give, giving
கொயல்
koyal · வரி 2
plucking
நாடினர்
natinar · வரி 2
those who analyzed
வேண்டா
venta · வரி 2
not desiring, not wanting
தையுபு
taiyupu · வரி 3
created , )
புனைவார்
punaivar · வரி 3
those who wear
தாழ்ந்து
tazhntu · வரி 4
hanging low
அகலத்து
akalattu · வரி 5
on the chest
ஆரமொடு
aramotu · வரி 5
with sandal paste
செய்யவள்
ceyyaval · வரி 5
Thirumakal
தொய்யகம்
toyyakam · வரி 6
head ornament
பொழுதினான்
pozhutinan · வரி 7
at the time
போழும்
pozhum · வரி 7
it splits, splitting
வையை
vaiyai · வரி 7
Vaikai river
குயில்
kuyil · வரி 8
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
விரிந்து
virintu · வரி 8
spreading
விளித்து
vilittu · வரி 8
calling
பேதுறூஉம்
peturuum · வரி 9
confusing, are confused
அரும்படர்
arumpatar · வரி 10
great sorrow
அவல
avala · வரி 10
in the pits
ஆற்றுமோ
arrumo · வரி 10
is it possible
என்னோ
enno · வரி 11
what will happen
மிகும்
mikum · வரி 11
increases
வணங்கிறை
vanankirai · வரி 11
oh one with curved forearms
வணங்கு
vananku · வரி 11
curved, bent
வருந்த
varunta · வரி 11
to be sad
புதலவை
putalavai · வரி 12
on the bushes
பொங்கர்
ponkar · வரி 12
grove
வண்டு
vantu · வரி 12
honey bee
அகன்று
akanru · வரி 13
leaving
அயலதை
ayalatai · வரி 13
those nearby
நெஞ்சொடு
nencotu · வரி 14
with the heart
மதலை
matalai · வரி 14
support
ஊரும்
urum · வரி 15
climbing
நுணங்கிறை
nunankirai · வரி 15
oh one with delicate forearms
சுரும்பு
curumpu · வரி 16
honeybee
தோயின
toyina · வரி 16
getting wet
மாவின
mavina · வரி 17
of mango trees
அமையாது
amaiyatu · வரி 18
not faulting
பைந்தொடி
paintoti · வரி 19
oh one wearing new bangles
ஆங்கனம்
ankanam · வரி 21
thus
ஆயிழாய்
ayizhay · வரி 21
Oh woman wearing chosen jewels
உரையாதி
uraiyati · வரி 21
do not say
சேயார்க்கு
ceyarkku · வரி 21
to the man who is far away
நம்மினும்
namminum · வரி 22
more than us
மொழிந்தனம்
mozhintanam · வரி 22
us saying
விடல்
vital · வரி 22
allowing, letting
ஆற்றலர்
arralar · வரி 23
he will not remove
உறைதல்
uraital · வரி 23
residing, living
செய்தி
ceyti · வரி 24
action
பரிந்து
parintu · வரி 24
breaking
வருகுவர்
varukuvar · வரி 24
he will come