அயல்
ayal · ஆகுபெயர்
1
பக்கம்
Vicinity, neighborhood
2
அருகில்
nearby
3
அருகில் வாழ்பவர்கள்
those who live nearby
ஆகுபெயர்அயல் தூற்றும் அம்பலை நாணியும்
4
அருகில் உள்ளவர்கள்
those who are near
ஆகுபெயர்அமர் பரப்பின் அயல் அயல் அணி நோக்கி
5
வேறு, அந்நியம்
which is different, foreign
6
அயலார், பிறர்
ஆகுபெயர்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அயல் (ayal), ஆகுபெயர், 'Vicinity, neighborhood'. கலித்தொகை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயல். Retrieved 26 Jul 2026.