சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 20

289 words cited from this poem, ordered by line.

குறைபட
kuraipata · வரி 1
to break
குறைபடுத்த
kuraipatutta · வரி 1
swallowed and reduced
உடல்
utal · வரி 2
body
முகில்
mukil · வரி 3
cloud
முற்றுபு
murrupu · வரி 3
mature
முற்றுபு முற்றுபு
murrupu murrupu · வரி 3
surrounding and surrounding
புலி
puli · வரி 4
tiger, tigers
பூநுதல்
punutal · வரி 4
a woman with a beautiful forehead
போழ்ந்த
pozhnta · வரி 4
split, splitting
கறை
karai · வரி 5
black color
கழீஇயின்று
kazhiiyinru · வரி 5
it washed
தெளி
teli · வரி 5
sprinkled
கதிரோன்
katiron · வரி 6
sun
படிந்து
patintu · வரி 6
joining
போய
poya · வரி 6
went
போயவழி
poyavazhi · வரி 6
the way it went
கங்குலான்
kankulan · வரி 7
at night
துயின்ற
tuyinra · வரி 7
sleeping
மணந்து
manantu · வரி 7
embracing
மண்
man · வரி 7
washing
மாற்றோரும்
marrorum · வரி 7
and enemies
ஆற்றும்
arrum · வரி 8
it ends
தலைஇ
talaii · வரி 8
poured
மரன்
maran · வரி 8
tree, trees
கால
kala · வரி 9
with legs
செறு
ceru · வரி 9
anger, rage
தேன்
ten · வரி 9
honey
உதிர்த்த
utirtta · வரி 10
dropped
கொம்பு
kompu · வரி 10
tree branch
தரூஉம்
taruum · வரி 11
he gives, they bring, it brings, she brings
தழீஇ
tazhii · வரி 11
to embrace
வையை
vaiyai · வரி 11
Vaikai river
மீது
mitu · வரி 12
above
குதுகுதுப்ப
kutukutuppa · வரி 13
became very happy
நாற்று
narru · வரி 13
fragrance
வெந்நாற்று
vennarru · வரி 13
smell that arose due to the heat
வேசனை
vecanai · வரி 13
entering
கொண்டன்று
kontanru · வரி 14
has become
பறை
parai · வரி 14
drum
மதிலில்
matilil · வரி 14
on the fortification wall around the city
அரவத்தால்
aravattal · வரி 15
due to the sounds
உணர்பு
unarpu · வரி 15
knowing, understanding
துற்றும்
turrum · வரி 15
enjoying
அவையத்து
avaiyattu · வரி 16
of the assembly
புரவி
puravi · வரி 16
horse, horses
பூட்டவும்
puttavum · வரி 16
and to tie
வங்கம்
vankam · வரி 16
ship, boat
ஊரவும்
uravum · வரி 17
and riding
பாண்டியில்
pantiyil · வரி 17
to the bulls
வங்க
vanka · வரி 17
of a boat–like wagon called Palliyodam
பண்ணவும்
pannavum · வரி 18
and doing
பண்ணுந
pannuna · வரி 18
what were for decorations
மதமா
matama · வரி 18
rutting elephants
மா
ma · வரி 18
Thirumakal
கயம்
kayam · வரி 19
elephant
கலவாது
kalavatu · வரி 19
not decorating
புனையவும்
punaiyavum · வரி 20
and creating
பெய்யவும்
peyyavum · வரி 21
and wearing
அணிந்தவர்
anintavar · வரி 22
those who are wearing
முந்துறல்
muntural · வரி 22
going ahead
விருப்பொடு
viruppotu · வரி 22
with the desire
விரும்பி
virumpi · வரி 22
desiring
ஆடுவார்
atuvar · வரி 23
those who dance
பொய்தல்
poytal · வரி 23
game played by young boys and girls
வண்டு
vantu · வரி 23
honey bee
எருத்தத்து
eruttattu · வரி 24
on the shoulders
குறுகி
kuruki · வரி 24
approaching, coming near
புனலில்
punalil · வரி 24
in the river
மருவி
maruvi · வரி 25
reached, reaching
மறுகுற
marukura · வரி 25
saddened
கூடல்
kutal · வரி 26
Koodal, Madurai city
தகைத்து
takaittu · வரி 26
of that nature
விழையும்
vizhaiyum · வரி 26
they desire, they like
தைஇயினார்
taiiyinar · வரி 27
those who wore
பூங்கோதை
punkotai · வரி 27
flower garland
மிக மிக
mika mika · வரி 29
again and again
கண்ணியும்
kanniyum · வரி 30
and flower garland
சூட்டும்
cuttum · வரி 30
and a kind of flower garland
மோட்டு
mottu · வரி 30
large, big
வலையமும்
valaiyamum · வரி 30
and a jewel worn on the upper arm
நிற்ப
nirpa · வரி 31
occurring
அயல்
ayal · வரி 32
Vicinity, neighborhood
அயல் அயல்
ayal ayal · வரி 32
those who are near and those who are near
ஆங்கு ஆங்கு
anku anku · வரி 32
in those places
வருபவர்
varupavar · வரி 32
the man who comes back
ஆரமோடு
aramotu · வரி 33
with a pearl necklace
ஈத்தான்
ittan · வரி 33
he gave
பூண்டவள்
puntaval · வரி 34
a woman who was wearing
மேனியில்
meniyil · வரி 34
on the hands
நொந்து
nontu · வரி 35
saddened
நோக்க
nokka · வரி 35
seeing, watching
கள்வன்
kalvan · வரி 36
thief
சமழ்ப்பு
camazhppu · வரி 36
embarrassment
சீற்றத்தவை
cirrattavai · வரி 37
those that are enraged
வாளி
vali · வரி 37
arrows
உண்கணார்
unkanar · வரி 38
those with kohl–rimmed eyes
ஒய்ய
oyya · வரி 39
to seize and bring
ஒளித்து
olittu · வரி 39
hiding
காண்மின்
kanmin · வரி 39
you look
போவாள்
poval · வரி 39
a woman who goes
வாணுதல்
vanutal · வரி 40
a woman with a bright forehead
உறழ்ந்தோள்
urazhntol · வரி 41
a different woman
போவாளை
povalai · வரி 41
the woman who was leaving
தெய்ய
teyya · வரி 42
a poetic expletive
ஏற்று
erru · வரி 43
with bulls
செல்ல
cella · வரி 43
to go, going, to leave, leaving
நேடினர்
netinar · வரி 43
they searched
உறழ்பு
urazhpu · வரி 44
like
என்ன
enna · வரி 44
like
தொடர்பு
totarpu · வரி 44
friendship, relationship
பெண்
pen · வரி 44
female
மறலினாள்
maralinal · வரி 45
she was opposed
நின்றாள்
ninral · வரி 46
she stood
சித்தம்
cittam · வரி 47
mind
திகைத்து
tikaittu · வரி 47
surprised
அவளை
avalai · வரி 48
her
ஆயத்து
ayattu · வரி 48
with friends
ஒருத்தி
orutti · வரி 48
a woman
கணிகை
kanikai · வரி 49
prostitute
கூட்டி
kutti · வரி 49
together
மயக்கும்
mayakkum · வரி 49
it ruins
விலை
vilai · வரி 49
price
ஐம்புலத்தை
aimpulattai · வரி 50
the five sensory organs
பெண்மை
penmai · வரி 50
feminine nature
பொதுமை
potumai · வரி 50
common
துற்றுவ
turruva · வரி 51
what are enjoyable
தொட்டி
totti · வரி 51
tub, trough
அட்டி
atti · வரி 52
pouring
முற்றா
murra · வரி 52
not mature
மொய்
moy · வரி 52
strength
காரிகை
karikai · வரி 53
a woman
நாஞ்சில்
nancil · வரி 53
Nanjil country
சாடி
cati · வரி 54
jar
தவிர
tavira · வரி 54
stopped
முடுக்கு
mutukku · வரி 54
plowing
மூரி
muri · வரி 54
large
கயிறு
kayiru · வரி 55
rope, string
வைத்து
vaittu · வரி 55
placed, placing
தொட்டு
tottu · வரி 56
digging
விரலால்
viralal · வரி 56
with the fingers
ஆர்த்தும்
arttum · வரி 57
offering
இட்டார்க்கு
ittarkku · வரி 57
for those who give
இழையை
izhaiyai · வரி 57
the jewel
பாணியில்
paniyil · வரி 57
at that time
யாழ்
yazh · வரி 57
lute
இன்ப
inpa · வரி 58
pleasurable
கெட்டதை
kettatai · வரி 58
that which escaped
பொதுவி
potuvi · வரி 58
a prostitute
இகுத்தந்து
ikuttantu · வரி 59
bringing with lowered head
இடித்து
itittu · வரி 60
disrupting
தொழுவத்து
tozhuvattu · வரி 60
in a cow stable, in a cow shed
வடித்து
vatittu · வரி 60
filtered
மத்திகை
mattikai · வரி 61
horse whip
மோதி
moti · வரி 61
hitting
எருது
erutu · வரி 62
bull
ஓட
ota · வரி 62
to run, running away
செய்யாது
ceyyatu · வரி 62
not causing, not doing
தொடர்ந்தேம்
totarntem · வரி 62
we followed
விடும்
vitum · வரி 63
to let go
வேளாளர்க்கு
velalarkku · வரி 63
for farmers
ஆரத்தாள்
arattal · வரி 64
a woman wearing a pearl strand
தண்டம்
tantam · வரி 64
army
தண்டம்தரும்
tantamtarum · வரி 64
gives unnecessarily
தரும்
tarum · வரி 64
they will give
மார்பம்
marpam · வரி 64
chest
என்னா
enna · வரி 65
not considering so
ஒத்த
otta · வரி 65
alike
அதற்கு
atarku · வரி 66
for that
ஏச
eca · வரி 66
to scold
தேடினாள்
tetinal · வரி 66
the woman who was searched
ஊடினார்
utinar · வரி 67
they were upset
சிந்திக்க
cintikka · வரி 68
to think
செறேற்க
cererka · வரி 68
do not get angry
தீரும்
tirum · வரி 68
it will end
பிணியாள்
piniyal · வரி 68
a wife
உற்றாய்
urray · வரி 69
you attained
சாயலை
cayalai · வரி 69
the woman who is delicate
மடமயிற்சாயலை
matamayircayalai · வரி 69
the woman who is delicate like a naïve peacock
மயில்
mayil · வரி 69
peacock
மைந்து
maintu · வரி 69
strength
வெஞ்சொல்
vencol · வரி 69
harsh words
தக்க
takka · வரி 70
worthy
மன
mana · வரி 70
greatly
மனத்தக்க
manattakka · வரி 70
to be stable
வந்திக்க
vantikka · வரி 70
to pay respects
வார்
var · வரி 70
you come
இளிவரவு
ilivaravu · வரி 71
it is lowly
தொழுதல்
tozhutal · வரி 71
worshipping
நல்லவை
nallavai · வரி 71
good things, good matters
வேற்றார்
verrar · வரி 71
enemies
புரையோய்
puraiyoy · வரி 72
oh esteemed one
போற்றாய்
porray · வரி 72
you do not understand
மாற்றாளை
marralai · வரி 73
the other woman
நாணாமல்
nanamal · வரி 74
without shame
முழவின்
muzhavin · வரி 75
with a muzhavu drum, with muzhavu drums
வருவாய்
varuvay · வரி 75
you who comes
வாய்வாளா
vayvala · வரி 75
do not talk
ஈத்த
itta · வரி 76
gave, giving
எனக்கு
enakku · வரி 76
to me, for me
அன்றேல்
anrel · வரி 77
if it is not
களவு
kalavu · வரி 77
Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum
தந்தானை
tantanai · வரி 78
the man who gave
தருக்கு
tarukku · வரி 78
pride, arrogance
அணிய
aniya · வரி 79
to wear
தந்தான்
tantan · வரி 79
he gave
கழற்றுவான்
kazharruvan · வரி 80
he will unfasten, he will remove
சால
cala · வரி 80
similar
அதிரல்
atiral · வரி 81
athiral, Wild jasmine, Derris Scandens, Jewel vine
அன்பன்
anpan · வரி 81
a beloved man
எற்கு
erku · வரி 81
to me
அல்லேன்
allen · வரி 82
I am not
கதுவாய்
katuvay · வரி 82
ruined
உமக்கு
umakku · வரி 84
to you
மறலினை
maralinai · வரி 84
you opposing
மான்
man · வரி 84
deer
மாற்றி
marri · வரி 84
changed
மாற்று
marru · வரி 84
medicine
வச்சிய
vacciya · வரி 84
enchanting with beauty
அறிய
ariya · வரி 85
to know, to be aware, to understand
ஈபவை
ipavai · வரி 85
what is given
நச்சினார்
naccinar · வரி 85
those who desire
நும்ம
numma · வரி 85
they are yours
இனியார்
iniyar · வரி 86
sweet people
செல்வான்
celvan · வரி 86
he will go
மனையாளால்
manaiyalal · வரி 86
by a wife
ஒழுகல்
ozhukal · வரி 87
behaving
கடிந்து
katintu · வரி 87
chasing
காக்கை
kakkai · வரி 87
crow
கூடா
kuta · வரி 87
not uniting
சான்றாண்மை
canranmai · வரி 88
wisdom
சான்றார்
canrar · வரி 88
those with wisdom, those with honor
தகவு
takavu · வரி 88
worth
மங்கையர்
mankaiyar · வரி 88
women
இகழினும்
ikazhinum · வரி 89
even when disrespected
இறைஞ்சுவார்
iraincuvar · வரி 89
they adore, they worship
கேள்வரை
kelvarai · வரி 89
the husbands
நல்லாய்
nallay · வரி 90
oh woman
நிகழ்வது
nikazhvatu · வரி 90
happening, occurring
நில்லு
nillu · வரி 90
calm down
அமர்பு
amarpu · வரி 91
desiring
மகளிரை
makalirai · வரி 91
the women
மைந்துற்று
mainturru · வரி 91
with strength
அகலம்
akalam · வரி 92
chest
என்பவை
enpavai · வரி 92
being in this manner
கடிகுவேம்
katikuvem · வரி 92
we will not embrace
யார்க்கானும்
yarkkanum · வரி 92
for somebody
முனியல்
muniyal · வரி 93
do not get angry
முனியல் முனியல்
muniyal muniyal · வரி 93
do not get angry and do not get angry
இயலாய்
iyalay · வரி 94
one with that nature
கடவரை
katavarai · வரி 94
the person who gave a loan, the creditor
நிற்குமோ
nirkumo · வரி 94
will it stay, will it last
இன்ன
inna · வரி 96
of this nature
ஏற்பிக்கும்
erpikkum · வரி 96
causes
துனியும்
tuniyum · வரி 96
the sulking
புலவியும்
pulaviyum · வரி 96
and sulking
சிறப்பு
cirappu · வரி 97
splendor, greatness, honor
தென்னவன்
tennavan · வரி 97
the Pandiyan king
இயலார்
iyalar · வரி 98
those of the nature
குவிந்த
kuvinta · வரி 98
top part pointed
அரவு
aravu · வரி 99
snake
உடன்றவை
utanravai · வரி 99
those that are angry
கோலும்
kolum · வரி 100
surrounded
விரிந்தவை
virintavai · வரி 100
those that are open
கழிந்து
kazhintu · வரி 101
passed
தூங்குவன
tunkuvana · வரி 101
those that move
நீரின்
nirin · வரி 101
like water
உதிர்ந்த
utirnta · வரி 102
dropped
போதொடும்
pototum · வரி 102
with flowers
சொரிந்த
corinta · வரி 103
loosened and dropped
திரையின்
tiraiyin · வரி 103
like waves
துரந்து
turantu · வரி 103
goading, urging
சுருங்கை
curunkai · வரி 104
pipe
நடு
natu · வரி 104
in the middle
நடுவழி
natuvazhi · வரி 104
middle
போந்து
pontu · வரி 104
went, going
அணத்து
anattu · வரி 105
raised, lifted
களிறு
kaliru · வரி 105
bull elephant, male elephant
கைவிடு
kaivitu · வரி 105
released from the place
கடிமதில்
katimatil · வரி 107
protected wall
பெய்யும்
peyyum · வரி 107
they pour
ஊடலும்
utalum · வரி 108
the quarrel between lovers, lovers’ spat
ஊடல்
utal · வரி 108
quarrel between lovers
தணப்பும்
tanappum · வரி 108
and removing
பாராட்ட
paratta · வரி 109
praising
ஆட
ata · வரி 110
playing
காதலரொடு
katalarotu · வரி 110
with their lovers
புணர்வித்தல்
punarvittal · வரி 110
to unite
இயல்பு
iyalpu · வரி 111
nature, trait
வையைக்கு
vaiyaikku · வரி 111
to Vaikai river