அயாஅ
ayaa · அளபெடை
1
துன்பம்
distress
அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அயாஅ (ayaa), அளபெடை, 'distress'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயாஅ. Retrieved 26 Jul 2026.