சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயாவுறு

ayavuru

1
வருத்துகின்ற
distressing
ஒருசொல் hapax — appears once in the corpus

உலகு மிக வருந்தி அயாவுறு காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயாவுறு (ayavuru), 'distressing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயாவுறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை