சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 164

28 words cited from this poem, ordered by line.

தனாது
tanatu · வரி 1
its
துறந்திருந்த
turantirunta · வரி 1
abandoned
செல்வன்
celvan · வரி 2
Murukan
தெறுதலின்
terutalin · வரி 2
since they heat, since they scorch
பக
paka · வரி 2
to split
அயாவுறு
ayavuru · வரி 3
distressing
உலகு
ulaku · வரி 3
world
குன்றூர்
kunrur · வரி 3
Kundrur town
சென்றனர்
cenranar · வரி 4
he has gone, he went
செய்தனர்
ceytanar · வரி 4
he did
செல்லாய்
cellay · வரி 5
you will not go
சொல்லின்
collin · வரி 5
if said, if told
தெளிதல்
telital · வரி 5
தெளிப்பவும்
telippavum · வரி 5
even when told clearly
கோல் வாளி
kol vali · வரி 6
arrow
வாளி
vali · வரி 6
arrows
பெயர்த்தென
peyarttena · வரி 7
since they removed
வம்ப
vampa · வரி 7
new
அடைமுதல்
ataimutal · வரி 8
reaching place
கடற்று
katarru · வரி 8
of the forest
தழீஇ
tazhii · வரி 8
to embrace
படுமுடை
patumutai · வரி 8
flesh of the dead
வெங்கடற்று
venkatarru · வரி 8
the harsh forest
குறுகல்
kurukal · வரி 9
to come near, to get close
குறுநரி
kurunari · வரி 9
small fox
நரி
nari · வரி 9
fox
புறக்கொடுக்கும்
purakkotukkum · வரி 10
it left showing its back
உள்ளாமாறு
ullamaru · வரி 11