அயிரையின்
ayiraiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
அயிரை மலையைப் போன்று, சேர நாட்டில் உள்ள ஒரு மலை
like Aiyirai Mountain, a mountain in the Chera country
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇக் கேடில ஆக பெரும் நின் புகழே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அயிரையின் (ayiraiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like Aiyirai Mountain, a mountain in the Chera country'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயிரையின். Retrieved 26 Jul 2026.