சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 79

42 words cited from this poem, ordered by line.

செருவத்தான்
ceruvattan · வரி 1
in battle
போற்றலை
porralai · வரி 1
you did not care
இரவலர்
iravalar · வரி 2
those who request charity
கொடை
kotai · வரி 2
to give, giving
நடுவண்
natuvan · வரி 2
in the middle
அளித்தி
alitti · வரி 3
you shower graces
பெரியோர்
periyor · வரி 3
those who are wise
கனவினும்
kanavinum · வரி 4
even in dreams
பிரிந்த
pirinta · வரி 4
separated
செந்நாவின்
cennavin · வரி 5
having a red tongue
ஆண்மை
anmai · வரி 6
manliness
தொடியோர்
totiyor · வரி 6
those wearing bangles
படியோர்
patiyor · வரி 6
those who do not submit
குழைந்த
kuzhainta · வரி 7
softened, turned mushy
அளப்பரும்
alapparum · வரி 8
difficult to measure
ஒழிந்து
ozhintu · வரி 9
separated
நிலத்து
nilattu · வரி 9
lan d
எருத்தம்
eruttam · வரி 10
neck
களிற்று
kalirru · வரி 10
of a male elephant, of male elephants
புல்லென
pullena · வரி 10
dull
அறுத்து
aruttu · வரி 11
cutting
குலை
kulai · வரி 11
tightness of bowstrings that keep the bow curved
கோலின்
kolin · வரி 11
like a stick
வாரா
vara · வரி 11
not coming, not returning
போழ்ந்து
pozhntu · வரி 12
splitting
முரசு
muracu · வரி 12
drum, drums
அழைப்ப
azhaippa · வரி 13
calling
இயற்றிய
iyarriya · வரி 13
created
உவா
uva · வரி 13
elephant
கட்டில்
kattil · வரி 14
wearing
உயக்கத்து
uyakkattu · வரி 15
weakened
தயங்கு
tayanku · வரி 15
moving
தும்பை
tumpai · வரி 15
Leucas aspera
நிறம்படு
nirampatu · வரி 16
on the chest
படின்
patin · வரி 16
if it leaves
அஞ்சுவரு
ancuvaru · வரி 17
causing fear
மடை
matai · வரி 17
clasp
அயிரை
ayirai · வரி 18
loach
அயிரையின்
ayiraiyin · வரி 18
like Aiyirai Mountain, a mountain in the Chera country
நிலைஇ
nilaii · வரி 18
stood
கேடு
ketu · வரி 19
fault
எதிர்கொள்ளா
etirkolla
not accepting