சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அய

aya

1
குளத்தின்
of a pond

நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், Kuru 293–5 – அய வெள் ஆம்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அய (aya), 'of a pond'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு