சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரணமாக

aranamaka

1
காவலாக
as protection
ஒருசொல் hapax — appears once in the corpus

வாங்கு வில் அரணம் அரணமாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரணமாக (aranamaka), 'as protection'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரணமாக. Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு