சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரண்கள்

arankal

1
கோட்டைகள்
forts
ஒருசொல் hapax — appears once in the corpus

அரண்கள் தாவுறீஇ அணங்கு நிகழ்ந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரண்கள் (arankal), 'forts'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரண்கள். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து