சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 44

42 words cited from this poem, ordered by line.

ஆர்ப்பொடு
arppotu · வரி 1
with sounds
துடையூ
tutaiyu · வரி 1
wiping
புடைப்பு
putaippu · வரி 1
hitting
நுடங்க
nutanka · வரி 2
moving, swaying
ஓம்பாது
ompatu · வரி 4
not protecting
கனவினும்
kanavinum · வரி 5
even in dreams
சுரத்தல்
curattal · வரி 5
giving
கசடு
kacatu · வரி 6
fault
களைக
kalaika · வரி 6
you remove, you shed
காணியர்
kaniyar · வரி 7
to see
பாடுமகள்
patumakal · வரி 7
a female singer
காணிலியர்
kaniliyar · வரி 8
may it not see
தபு
tapu · வரி 9
ruined
அறுகை
arukai · வரி 10
Cynodon grass
உழிஞை
uzhinai · வரி 10
balloon vine, ulignai, Cardiospermum halicacabum
சேணன்
cenan · வரி 11
a man who is afar
மொழிந்து
mozhintu · வரி 11
talking, saying
ஒளித்த
olitta · வரி 12
hid
பூசற்கு
pucarku · வரி 12
for the sorrow
அரண்கள்
arankal · வரி 13
forts
தாவுறீஇ
tavurii · வரி 13
ruining strengths
நிகழ்ந்தன்ன
nikazhntanna · வரி 13
like it happened
முரசம்
muracam · வரி 14
drum, drums
மோகூர்
mokur · வரி 14
Mokur, a town belonging to Pazhaiyan
நெடுமொழி
netumozhi · வரி 15
famous
பணித்து
panittu · வரி 15
subdued
வேம்பு
vempu · வரி 15
neem leaves, Azadirachta indica
களிறு
kaliru · வரி 16
bull elephant, male elephant
செய
ceya · வரி 16
to do, doing
பூட்டி
putti · வரி 16
tied, tying
முரசு
muracu · வரி 16
drum, drums
முரச்சி
muracci · வரி 16
cutting
ஒழுகை
ozhukai · வரி 17
bullock cart, wagon
பைந்துணி
paintuni · வரி 17
fresh pieces of meat
மறந்த
maranta · வரி 18
forgot, forgetting, forgotten
வைத்தலை
vaittalai · வரி 18
the placed place
கவற்றும்
kavarrum · வரி 19
causes distress
குரால்
kural · வரி 19
tawny colored cow
தாயத்து
tayattu · வரி 20
with rights
தாழி
tazhi · வரி 22
a huge pot
மறைத்த
maraitta · வரி 22
hid, hiding
மறைந்த
marainta · வரி 22
hid, vanished