சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரற்றா

ararra · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
அரற்றி, கத்தி
screaming
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரற்றா (ararra), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'screaming'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரற்றா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை