சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரற்றி

ararri · வினையெச்சம்

1
கத்தி
causing uproar
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரற்றி (ararri), வினையெச்சம், 'causing uproar'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரற்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை