சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரவினை

aravinai

1
பாம்பினை
the snake
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல் நிற வண்ணனும் போன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரவினை (aravinai), 'the snake'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரவினை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை