சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரிக்கணம்

arikkanam · bees

1
அழகிய திரள், அழகிய கூட்டம்
beautiful swarms
bees
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரிக்கணம் (arikkanam), bees, 'beautiful swarms'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரிக்கணம். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை