சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருங்குரைய

arunkuraiya · குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று

1
கடினமானது, அரிதானது
it is difficult
குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருங்குரைய (arunkuraiya), குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, 'it is difficult'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருங்குரைய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு