சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருத்த

arutta

1
உண்பிக்க
feeding
ஒருசொல் hapax — appears once in the corpus

கிளை பாராட்டும் கடு நடை வயக்களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருத்த (arutta), 'feeding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு