சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருந்தியோர்

aruntiyor · வினையாலணையும் பெயர்

1
விரும்பியோர்
those who love
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடிதே, யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருந்தியோர் (aruntiyor), வினையாலணையும் பெயர், 'those who love'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருந்தியோர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை