சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 129

50 words cited from this poem, ordered by line.

ஊழி
uzhi · வரி 1
days of one's life
தடுமாறி
tatumari · வரி 1
confused, stumbling
தொகல்
tokal · வரி 1
joining
பருவத்தால்
paruvattal · வரி 1
at the time
படைத்தான்
pataittan · வரி 2
one who created
பெயர்ப்பான்
peyarppan · வரி 2
Kootruvan who removes
எல்
el · வரி 3
sun
அரசன்
aracan · வரி 4
king
ஆண்ட
anta · வரி 4
ruled
உலகு
ulaku · வரி 4
world
நிறீஇ
nirii · வரி 4
stopped
நிறுக்கல்லா
nirukkalla · வரி 5
unable to establish
மலைந்திருந்து
malaintiruntu · வரி 5
differing
தலைவர
talaivara · வரி 6
spreading
மெல்லியால்
melliyal · வரி 6
oh delicate woman
ஆய
aya · வரி 7
having
எல்லைக்கு
ellaikku · வரி 7
for day
ஓவா
ova · வரி 8
unstopping
பரப்பு
parappu · வரி 8
wide space
துறந்தனன்
turantanan · வரி 9
he abandoned
துறைவன்
turaivan · வரி 9
the lord of the seashore
மெல்லியான்
melliyan · வரி 9
a man who is weak
இமிழ்தியோ
imizhtiyo · வரி 10
did you roar
உழப்பார்
uzhappar · வரி 10
those who attain
தெற
tera · வரி 10
heating, scorching
உடையையோ
utaiyaiyo · வரி 11
do you have
அன்றில்
anril · வரி 12
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
பெண்ணை
pennai · வரி 12
palmyra palm trees, Borassus flabellifer
கலங்கிய
kalankiya · வரி 13
ruined
கொன்றனர்
konranar · வரி 13
he killed
அறிந்தனை
arintanai · வரி 14
you understanding
நரறியோ
narariyo · வரி 14
did you screech
பிரிந்தாரை
pirintarai · வரி 15
the one who separated
குழல்
kuzhal · வரி 16
flute
சூழ்தர
cuzhtara · வரி 16
surrounded
உயரும்
uyarum · வரி 17
will increase
இனைதியோ
inaitiyo · வரி 18
are you distressed
தனியவர்
taniyavar · வரி 18
one who is alone
அறிந்த
arinta · வரி 21
known, knew
மேற்பட
merpata · வரி 21
greatly
களைமதி
kalaimati · வரி 22
may you remove (Pura 266–10)
பேதுறுதல்
peturutal · வரி 22
becoming sad
ஒருவன்
oruvan · வரி 23
a god of no equal
செல்லல்
cellal · வரி 23
do not go
தீர்த்த
tirtta · வரி 23
removing
விடின்
vitin · வரி 23
if let, if allowed, if done
அறைகோடலின்
araikotalin · வரி 24
due to promising and then changing one’s mind
கொடிது
kotitu · வரி 24
cruelty, harshness
அருந்தியோர்
aruntiyor · வரி 25
those who love
உக
uka · வரி 25
to drop, dropping