சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருப்பு

aruppu · அருப்பம் என்பதன் விகாரம்

1
அரண்
fort
அருப்பம் என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருப்பு (aruppu), அருப்பம் என்பதன் விகாரம், 'fort'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு