சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளலின்

arulalin

1
அருளினால், கருணையினால்
due to the graces
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளலின் (arulalin), 'due to the graces'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு