சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளலும்

arulalum

1
அருள் செய்தலும்
showering graces
ஒருசொல் hapax — appears once in the corpus

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளலும் (arulalum), 'showering graces'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு