சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளாதோர்

arulator · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
இரக்கம் இல்லாதவர்
a man who does not shower kindness
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறவர் அல்லர் நம் அருளாதோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளாதோர் (arulator), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a man who does not shower kindness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளாதோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு