சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளாமை

arulamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
இரக்கம் காட்டாமை
not showering graces
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருளாமை ஒத்ததோ நினக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளாமை (arulamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not showering graces'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை