சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருளினன்

arulinan · தெரிநிலை வினைமுற்று

1
அவன் கொடுத்தான்
he gave
தெரிநிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கலம் வரவே அருளினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருளினன் (arulinan), தெரிநிலை வினைமுற்று, 'he gave'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருளினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு